Solar Kuladeivam Vilakku

குலதெய்வம் கோவில்கள் பொதுவாக ஆளரவமில்லாத தனி இடங்களில் இருக்கும். குலதெய்வ பூஜையும் விளக்கு ஏற்றுதலும் குடும்பங்களுக்குப் பல்வகைப் பயன்களைத் தரும். இடர்களை நீக்கும். ஆனால் குலதெய்வம் கோயிலில் தினம் விளக்கேற்றுவது வெளியூரில் உள்ளவர்களுக்கு சிரமம். இவற்றில் பல இடங்களில் மின் இணைப்பும் எடுக்க முடியாது. இத்தகைய குலதெய்வக் கோயில்களுக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப் பட்டது எங்கள் குலதெய்வம் விளக்குகள்.

தினம் இருட்டியதும் தானே எரிந்து விடிந்து வெளிச்சம் வந்ததும் தானே அமர்ந்து கொண்டு, இருட்டில்லாமல் விடிய விடிய குலதெய்வத்தின் சன்னிதானத்திலும் கோபுரத்திலும் விளக்கெரியும். கோபுரவிளக்கு கோடி புண்ணியம்!

அனைவருக்கும் ஏற்ற விலையில் தொடக்க விலை ரூ.2500 (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) முதல் வழங்குகிறோம். இன்றே வாங்கிப் பயன் பெறுங்கள்!